Image and video hosting by TinyPic

Friday, March 4, 2016

ரியல் எஸ்டேட் வெப்சைட் - தொழிலை முன்னேற்ற புதிய வழி



ரியல் எஸ்டேட் இன் நிலைமை

தற்போதைய நிலையில் மிகுந்த வரவேற்புடன் நன்றாக சென்றுகொண்டிருக்கும் தொழில்தான்
ரியல் எஸ்டேட். வீடு, இடம்,நிலம், ரூம் வாங்கி விற்பதில் இருந்து வாடகைக்கு விடுவது வரை ரியல் எஸ்டேட் தொழில் செய்வோரின் உதவி அனைவருக்கும் தேவைப்படுவதால்தான் இந்த தொழிலானது எவ்விததொய்வுமின்றி நன்றாக சென்றுகொண்டுள்ளது.

உதாரணமாக, ஒரு குடும்பத்தில் இரு பிள்ளைகள் உள்ளனர் என்றால் எதிர்காலத்தில் அவர்களுக்கு தற்போது இருக்கும் ஒரு வீடு பத்தாது, இரண்டு வீடுகள் தேவைப்படுகின்றன. இடம் எங்கு எங்கு உள்ளது என்ன என்ன விலையில் உள்ளது என்பது ரியல் எஸ்டேட் தொழில் செய்வோருக்குத்தனே தெரியும்.

மக்கள் தொகை பெருக பெருக குடியிருக்க மற்றும் தொழில் செய்ய வாடகைக்கு அல்லது சொந்தமாக இடம் ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. ஏனென்றால் இடம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது இல்லையா.


ரியல் எஸ்டேட் தொழிலில் வெப்சைட்டுகள்

ரியல் எஸ்டேட் தொழிலினை பற்றி மேலும் விளக்கம் கொடுக்கவேண்டியதில்லை என்றே நினைக்கின்றேன். வெப்சைட்டுகள் ரியல் எஸ்டேட் துறையில் எந்த அளவுக்கு பங்கு வகிக்கின்றன என்பதை இப்போது பார்ப்போம்.

உங்களது ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் ஒரு வெப்சைட் ஆரம்பித்து அதில் நீங்கள் இதுவரை நல்லபடியாக முடித்த ப்ராஜக்டுகள், தற்போது போய்க்கொண்டிருக்கும் ப்ராஜக்டுகள் மற்றும் ஆரம்பிக்கபோகும் ப்ராஜக்டுகள் பற்றி பதிவுசெய்து வைக்கும்போது மக்கள் அனைத்தயும் உங்களின் வெப்சைட் மூலமாகவே அறிந்துகொள்வர்.

வீடு வாங்க / விற்க, இடம் வாங்க / விற்க, நிலம் வாங்க / விற்க என்று Category Category ஆக வகைப்படுத்தி பதிவு செய்துகொள்ளலாம். இதன்மூலம் உங்களது கஸ்டமர்கள் வீட்டில் இருந்தபடியே உங்களது வெப்சைட் மூலமாகவே எங்கெல்லாம் வீடு, இடம்,நிலம், ரூம் இவையெல்லாம் விற்பனைக்கு அல்லது வாடகைக்கு உள்ளது என்பதனை தெரிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல் Google, Bing போன்ற சர்ச் என்ஜின்கள் மூலமாகவும் Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் புதிய கஸ்டமர்கள் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

உதாரணமாக, ஒருவர் Real Estate Brokers In Chennai என்று கூகிளில் சர்ச் செய்யும்போது உங்கள் வெப்சைட் அதில் வருவதற்க்குகூட வாய்ப்புகள் உள்ளன.

உங்களுக்கான வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் மற்றும் நாங்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.

http://tamilwebs.blogspot.in/



No comments:

Post a Comment