Image and video hosting by TinyPic

Friday, March 4, 2016

வெப்சைட் டெவலப்மெண்ட் சர்விசஸ்



உங்களுடைய இணைய தளத்தில் உங்களுக்கு தேவைப்படும் மாற்றங்களை அவ்வப்போது நீங்களே மாற்றிக் கொள்வதற்கு தகுந்தாற்போல் ஒரு அமைப்பு உருவாக்கி தரப்படும்.' ( CONTENT MANAGEMENT SYSTEM - CMS ) '.

 உங்களுடைய இணையதளத்தில் பொருள்களை வாங்க ,விற்க, பொருள்களின் விவரங்களை அறிந்து கொள்ள உதவும் ஈகாமர்ஸ் வெப்சைட்கள் சிறந்த முறையில் உருவாக்கித் தரப்படும்.' ( ECOMMERCE WEBSITES ) '.

இணைய உலகில் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும் தளங்களில் ஒன்று வேலை தேடும் இணைய தளம். நீங்கள் விரும்பும் வசதிகளுடன் ஒரு வேலை தேடும் இணைய தளத்தை சொந்தமாக்கிக் கொள்ள எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்:
Selvam - 09677464889
E Mail: infotechwebservice@gmail.com
www.infotechwebs.com

No comments:

Post a Comment