Image and video hosting by TinyPic

Friday, March 4, 2016

இணையதளம் வைத்துக் கொள்வதன் நன்மைகள் என்ன?



 
1. அடையாளம். உங்கள் பெயருடன் ஆளுமையுடன் இணைத்துப் பேச மின்வெளியில் ஒரு தளம்.



2. உங்களுக்கு வேண்டிய விஷயங்களைத் திரட்டும் வசதி; பிறருடன் பகிர்ந்துகொள்ளுமவிஷயங்களை நேரடியாகப் பிறர், தயவின்றி பரிமாறிக்கொள்ளும் வசதி.

3. நிரந்தர மின்னஞ்சல் முகவரி. மாறும் மின்வெளியில் ஓரளவுக்கு நிரந்தரமான அடையாளத்துடன் மின்னஞ்சல் பெறும்/அனுப்பும் வசதி.

4. இலவசச் சேவைகள் ஒருநாள் மாயமாக மறைந்துபோகும் அபாயம் எப்பொழுதும் உண்டு. நிச்சயமின்மையைக் குறைக்க சொந்த தளம் உதவும்.

5. உங்களுக்குத் இணையம்/கணினி சார்ந்த நுட்பங்களில் ஆர்வம் இருந்தால் அவற்றுடன் விளையாடிப் பார்க்க ஒரு வழி.
உங்களுக்கான வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் மற்றும் நாங்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.

www.infotechwebs.com

No comments:

Post a Comment