Image and video hosting by TinyPic

Friday, March 4, 2016

குறைந்த செலவில் வெப்சைட் ஆரம்பிக்க...! (பராமரிப்பு இலவசம்) Low Budget Website



குறைந்த செலவில் வெப்சைட் உருவாக்கித்தரமுடியும். நீங்கள் விரும்பும்வண்ணம் உங்களின் வெப்சைட் Website உருவாக்கித்தரப்படும்.

உங்களின் வெப்சைட்டை நீங்களே பரமரித்துக்கொள்ள Maintenance இலவச பயிற்சியும் Free Training  வழங்கப்படும். பயிற்சிக்குப்பின்னர் யார் உதவியும் இல்லாமல் நீங்களே உங்கள் வெப்சைட்டை நிர்வகிக்கலாம் Admin. புதிதாக பக்கங்களை Pages இணைக்கலாம், படங்கள் Images மற்றும் வீடியோக்களை Videos இணைக்கலாம் மற்றும் நீங்கள் விருப்பப்படும் அனைத்து மாற்றங்களையும் நீங்களே மாற்றியமைக்கலாம்.

நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இவை அனைத்தையும் செய்து முடிக்கலாம் மற்றும் எந்த இடத்தில் இருந்துகொண்டுமேனாலும் இவற்றை செய்து முடிக்க முடியும். உங்களின் வெப்சைட் இறுதிவடிவம் பெற்றவுடன் உங்களுக்கான பயிற்சி தொடங்கப்படும். பயிற்சியானது உங்களின் விருப்பப்படியே கொடுக்கப்படும். நீங்கள் எங்கள் அலுவலகத்திற்கு வந்து பயிற்சி பெற்றுக்கொள்வதில் சிரமம் இருந்தால் TeamViewer சாப்ட்வேர் மூலம் பயிற்சி அழிக்கப்படும்.
உங்கள் வெப்சைட்டினை நீங்களே பராமரிப்பத்தின் மூலம் பராமாரிப்பிற்கென தனியாக நீங்கள் செலவு Expenses செய்யவேண்டியதில்லை. ஒவ்வொரு முறையும் ஏதாவது மாற்றம் செய்ய எங்களின் அல்லது வேறு வெப் டிசனர்களின் Web Designers உதவியை எதிர்பார்த்து காத்திருக்கவேண்டியதில்லை. இதனால் உங்களுக்கு பணமும் நேரமும் அலைச்சலும் மிச்சம்.

உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களுக்கு வெப்சைட் துவங்கவேண்டும் என்றால் உடனே என்னை தொடர்புகொள்ளவும். மூன்று அல்லது 4 நாட்களுக்குள் உங்கள் வெப்சைட் எங்களால் டிசைன் செய்யப்படும். உங்கள் வெப்சைட்டின் டிசைன் வேலைகள் முடிந்தவுடன் வேப்சைட்டினை பரமாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்படும்.

சென்னை , மதுரை ,  கோயம்புத்தூர் , திருச்சி , சேலம் , திருநெல்வேலி , தூத்துக்குடி , சிவகாசி , பாண்டிச்சேரி, இராமநாதபுரம் , திண்டுக்கல், சிவகங்கை, அரியலூர் , தருமபுரி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நீலகிரி, திருவாரூர், கரூர், நாமக்கல், தேனி, வேலூர், ஈரோடு , கிருஷ்ணகிரி , புதுகோட்டை பெரம்பலூர்,திருவள்ளூர், திருப்பூர், விழுப்புரம், கூடலூர், காஞ்சிபுரம் , தஞ்சாவூர் , திருவண்ணாமலை, விருதுநகர், இவை  அனைத்து  ஊர்களுக்கும்  பொருந்தும். All Tamil Nadu Cites, India and International.
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்:
Selvam - 09677464889
E Mail: infotechwebservice@gmail.com
www.infotechwebs.com

No comments:

Post a Comment